துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

Added : பிப் 07, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
அங்காரா: துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய துருக்கி பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5. 6 ஆக பதிவாகி உள்ளது. ஏற்கனவே நேற்று 3 முறை துருக்கியை நிலநடுக்கம் குலுக்கியதில் பல மாடி கட்டடங்கள் சரிந்தன. 4 ஆயிரத்திற்கும் மேலாக உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரண உதவி வழங்கி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

வாசகர் கருத்து (1)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
07-பிப்-202310:09:24 IST Report Abuse
Sridhar அந்த நாடு மற்றும் அதன் தலைமை மோசமானதாக இருந்தாலும், மக்கள் பாவம் தானே? அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு இந்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X