ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.,27 ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட 121 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (பிப்.,08) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாதக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 121 மனுக்களில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement