அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸ் செக்டாருக்கு உட்பட்ட, பாபாபிர் பகுதியில், இன்று (பிப்.,8)ம் தேதி, பாகிஸ்தான் டுரோன் நுழைந்தது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நடந்த, இச்சம்பவம் குறித்து, விசாரணை நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement