பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்பு

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
லண்டன்: ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலென்ஸ்கி, இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்கை சந்தித்து பேசினார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் 57வது பிரதமராக அமைச்சர் ரிஷி சுனக் பொறுப்பேற்றார் பின்னர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் ரஷ்யாவுடனான போரில், உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு
பிரிட்டன்   ரிஷி சுனாக், உக்ரைன்  ,ஜெலென்ஸ்கி  சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லண்டன்: ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலென்ஸ்கி, இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்கை சந்தித்து பேசினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் 57வது பிரதமராக அமைச்சர் ரிஷி சுனக் பொறுப்பேற்றார்

பின்னர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் ரஷ்யாவுடனான போரில், உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்ததார்.


latest tamil news


இந்த சூழ்நிலையில் இன்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். உக்ரைன் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர்.

ஏற்கனவே உக்ரைனுக்கு போர் விமானங்கள் மற்றும்ராணுவ தளவாட உதவி செய்யவதாக ரிஷி சுனக் அறிவித்திருந்தார். இந்த சந்திப்பின் போது இது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
இதை தொடர்ந்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Fastrack - Redmond,இந்தியா
09-பிப்-202306:38:15 IST Report Abuse
Fastrack உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி...ஆங்கிலத்தில் பேசமாட்டார் ..நடித்து காட்டுவார் ,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X