உத்தரகாளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

Added : பிப் 08, 2023 | |
Advertisement
வால்பாறை : வால்பாறை அண்ணா நகர் உத்தரகாளியம்மன், செம்மூனீஸ்வரர், விநாயகர், கருப்ப சுவாமி, மதுரைவீரன் கோவிலின், 44ம் ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.நாளை, 10ம் தேதி இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து



வால்பாறை : வால்பாறை அண்ணா நகர் உத்தரகாளியம்மன், செம்மூனீஸ்வரர், விநாயகர், கருப்ப சுவாமி, மதுரைவீரன் கோவிலின், 44ம் ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

நாளை, 10ம் தேதி இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் மீனம்மாள், தர்மகர்த்தா செல்வநாயகி, பூசாரி பொன்னம்பலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X