கொட்டாம்பட்டி --சூரப்பட்டியில் இறந்த வர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பாலாற்று தண்ணீரில் நீந்தி செல்லும் அவலம் நிலவுகிறது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கொட்டாம்பட்டி பி.டி.ஓ., (கி.ஊ.,) செல்லப்பாண்டியன், பொறியாளர் கணேசன், பணிமேற்பார்வையாளர் உமாசந்திரா, ஊராட்சி செயலாளர் சுரேஷ் நேரில் ஆய்வு செய்தனர்.
திட்ட மதிப்பீடு தயாரித்து வருவதாக தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement