புதுடில்லி: பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை (பிப்.10) உ.பி. , மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு செல்கிறார். உ.பி.யில் 2023 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைக்கிறார். பின்னர் மஹாராஷ்டிரா சென்று மும்பையில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement