சென்னை விமான நிலையம் ரூ.190 கோடி நஷ்டம்!

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
சென்னை: கடந்த 2021-22ம் ஆண்டில், சென்னை விமான நிலையம், 189.85 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.இந்திய விமான நிலையங்களின் ஆணையம் இயக்கும் விமான நிலையங்களில், சென்னை விமான நிலையம் மிக முக்கியமானது. ஆண்டு தோறும் 1.7 கோடி பயணியர், சென்னை விமான நிலையம் வாயிலாக பயணிக்கின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையம், 2021 - 22ம் ஆண்டில், 190 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது.
Chennai, Airport, Chennai Airport, சென்னை, சென்னை விமான நிலையம்,

சென்னை: கடந்த 2021-22ம் ஆண்டில், சென்னை விமான நிலையம், 189.85 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.


இந்திய விமான நிலையங்களின் ஆணையம் இயக்கும் விமான நிலையங்களில், சென்னை விமான நிலையம் மிக முக்கியமானது. ஆண்டு தோறும் 1.7 கோடி பயணியர், சென்னை விமான நிலையம் வாயிலாக பயணிக்கின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையம், 2021 - 22ம் ஆண்டில், 190 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது.


latest tamil news

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையம், 2021 - 22ம் ஆண்டில், 189.85 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த நஷ்டம், 2020- - 21ம் ஆண்டில், 278.63 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2019 -- 20ம் ஆண்டில், 22.65 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது.


கொரோனா தொற்று காரணமாக, சென்னை விமான நிலையம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் லாபத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (20)

THANGARAJ - CHENNAI,இந்தியா
11-பிப்-202308:17:46 IST Report Abuse
THANGARAJ சென்னை ஏர்போர்ட் விற்பனைக்கு தயார். வாங்குவதற்கு அதானி தயார்.
Rate this:
Cancel
morlot - Paris,பிரான்ஸ்
09-பிப்-202314:52:19 IST Report Abuse
morlot First of chennai airport is under the control of AAI,a central govt organisation. Tamilnadu govt has nothing to do.Very soon it will be private.Who knows probably Adjani airport group will win the compétition.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
09-பிப்-202314:34:16 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இங்கு விமான நிலையத்தில் உள்ள கடைகளில் (உணவு, அலங்காரம், பரிசு பொருட்கள் கடை....) விலை ஐந்து மடங்கு அதிகம் உள்ளது. எனவே வேடிக்கை பார்ப்பவர்கள் அதிகம். விலையை குறைத்தால் உபயோகிப்பாளர்கள் அதிகரிப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X