பங்குச்சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ) நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 வரை பதவி வகித்தபோது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ‛செபி' எனப்படும் பங்குச்சந்ததை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனக்கு ஆலோசகராக நியமித்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை
NSE, Chitra Ramakrishna, Delhi HC, Bail, சித்ரா ராமகிருஷ்ணா, ஜாமின்

புதுடில்லி: தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ) நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 வரை பதவி வகித்தபோது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ‛செபி' எனப்படும் பங்குச்சந்ததை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம் சாட்டியது.

முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனக்கு ஆலோசகராக நியமித்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.


தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியன் கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலும், சித்ரா ராமகிருஷ்ணனை மார்ச்சிலும் சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. டில்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று (பிப்.,9) சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09-பிப்-202323:00:40 IST Report Abuse
Ramesh Sargam அதுதான் இந்திய நீதிமன்றங்களின் நிலை இன்று இந்தியாவில். பெரிய அளவில் கொள்ளை அடிப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள். சிறு சிறு பிக்பாக்கெட் செய்பவர்கள் தண்டனை பெறுவார்கள்.
Rate this:
Cancel
தாமரை மலர்கிறது - தஞ்சை,கனடா
09-பிப்-202319:56:35 IST Report Abuse
தாமரை மலர்கிறது சித்ரா ராமகிருஷ்ணன் எந்த தவறும் செய்யவில்லை என்று விரைவில் நிரூபிக்கப்படுவார்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-பிப்-202317:28:20 IST Report Abuse
Girija அடுத்து சேருமிடம் ப சிதம்பரம் பெயிலில் வருட கணக்காக வீட்டில் இருப்பது எப்படி? கோர்ஸ் படிக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X