தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பு சார்பில் காய்கறி மற்று கிழங்கு திருவிழா-2023 வேலூர் மாவட்டத்தில் பிப். 26 ல் நடக்கிறது.
இடம் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, திருப்பதி தேவஸ்தானம் அருகில்(பெரிய நூலகம் எதிரில்) வேலூர் மாவட்டம்
நாள் - பிப். 26, 9 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் - காலை 9 மணி முதல் 4 மணி வரை (அனுமதி இலவசம்)
கருத்துரையாளர்கள் - வேளாண் செம்மல் கே.சித்தர், இயற்கை மருத்துவர்
- சிவாஜி, அறிவர் பாரம்பரிய விதை வங்கி
- லெ.ஏங்கல்ஸ் ராஜா அகவெளி வாழ்வியல் நடுவம்
- திபீகா குண்டாஜி,முன்னோடி விதை சேகரிப்பாளர், ஆரோவில்.