விவசாயிகளுக்கு பயிற்சி

Added : பிப் 11, 2023 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்,-ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் ஓடைக்கால் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். அறுவடைக்கு பின் சாகுபடி செய்யப்படும் பயறு வகைகளில் முக்கியத்துவம் குறித்தும், மானாவாரி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தொடர்ந்து
 விவசாயிகளுக்கு பயிற்சி

ஆர்.எஸ்.மங்கலம்,-ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் ஓடைக்கால் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண் உதவி இயக்குனர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். அறுவடைக்கு பின் சாகுபடி செய்யப்படும் பயறு வகைகளில் முக்கியத்துவம் குறித்தும், மானாவாரி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) முருகேசன், வேளாண் அலுவலர்கள் அம்பேத்குமார், கலை பிரியா, வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் சூர்யா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஆனந்த், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X