'வாட்ஸ் ஆப்' பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை
'வாட்ஸ் ஆப்' பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை

Updated : பிப் 15, 2023 | Added : பிப் 15, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்த, அரசு தேர்வுத் துறை தடை விதித்துள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13ல் துவங்க உள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 14ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6ம் தேதியும் துவங்கஉள்ளது.இந்த தேர்வுகளில், மாநிலம் முழுதும், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில்,
Teachers banned from using Whats App   'வாட்ஸ் ஆப்' பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை

சென்னை : பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்த, அரசு தேர்வுத் துறை தடை விதித்துள்ளது.


பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13ல் துவங்க உள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 14ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6ம் தேதியும் துவங்கஉள்ளது.


இந்த தேர்வுகளில், மாநிலம் முழுதும், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், பொதுத் தேர்வுக்கான விதிகள் குறித்து, பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன.


latest tamil news

அதில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, மொபைல் போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 'தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில், உங்கள் மொபைல் போனை வைத்து விட வேண்டும். தேர்வு அறைக்குள் எடுத்து செல்லக் கூடாது.


'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, தேர்வுமையத்தில் பயன்படுத்தக் கூடாது. 'குறிப்பாக, வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதோ, அதன் வழியாக தகவல்கள் பரிமாறுவதோ கூடாது' என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

spr - chennai,இந்தியா
15-பிப்-202319:02:55 IST Report Abuse
spr கல்வித் துறையில் நடக்கும் பல செயல்கள் அந்த அமைச்சகரகம் சிறப்பாகச் செயல்படுவது போல தோற்றத்தை உருவாக்குகிறது உண்மையானால் பாராட்டுக்கள்
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
15-பிப்-202309:17:45 IST Report Abuse
S Ramkumar அதான் எடுத்து கிட்டு போக கூடாதுன்னு சொல்லியாச்சு. பிறகு எப்படி இல்லாத போனில் இந்த ஆப்ஸ் எல்லாம் தேர்வு மையத்தில் உபயோக படுத்த முடியும்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
15-பிப்-202307:56:19 IST Report Abuse
NicoleThomson அருமை அருமை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X