திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், இன்று அதிகாலை 4:30 மணிக்கு இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார்.
நீண்ட போராட்டத்துக்கு பின், அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் கண்ணன் (35) என தெரியவந்துள்ளது.
திருப்பூர் காமராஜ் நகரை சேர்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரின் குடும்பத்தார் கூறுவதால், போலீசார் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement