திருப்பூர்:ஒடிசாவை சேர்ந்தவர் ராகுல், 17. அக்காவுடன், திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் வசித்து வந்தார். நேற்று வழக்கம்போல் அக்கா வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்த ராகுல் துாக்குமாட்டி தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து, ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement