ஆன்மிகம்
மாசி மாத திருவிழா
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில்,பள்ளபாளையம், உடுமலை.நித்தியபடி பூஜை.ஸ்ரீ ரேணுகா தேவி திருமஞ்சனம்.n மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை விழா
* ஐயப்பன் கோவில், கணியூர். சிறப்பு அபிேஷகம். அலங்காரம். >> காலை, 6:00 மணி.
* முக்கண்ணியம்மை உடனமர்முக்கண்ணப்பர் கோவில், மடத்துார், மடத்துக்குளம். >> மாலை, 5:00 மணி.
* பொங்கு சனீஸ்வரர் கோவில், குருவன்வலசு, கடத்துார்.>> காலை, 8:00 மணி.
* பெரிய விநாயகர், தன்னாசியப்பன், துர்க்கையம்மன் கோவில், சின்னவீரம்பட்டி, உடுமலை.>> காலை, 9:00 மணி.
* செல்வ விநாயகர் கோவில்,சிங்கப்பூர் நகர், உடுமலை.>> காலை, 9:00 மணி.
* செல்லாண்டியம்மன் கோவில், வடபூதிநத்தம். >> காலை, 6:00 மணி.
* விநாயகர், ஆதி கருவண்ணராயர், வீரசுந்தரி கோவில், அடிவள்ளி, புதுப்பாளையம். >> காலை, 8:00 மணி.
* சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில், வக்கீல் நாகராஜன் வீதி, உடுமலை. >> காலை,8:00 மணி.
* ஸ்ரீ மங்கள விநாயகர் கோவில், காந்திநகர் 2 காலனி, உடுமலை. >> காலை, 8:30 மணி.
* பக்திவிநாயகர் கோவில், யூனியன் ஆபீஸ் எதிர்புறம். >> காலை, 8:00 மணி.
* கற்பக விநாயகர் கோவில், கொங்கல்நகரம். >> காலை, 8:00 மணி.
* ஸ்ரீ சப்த கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில், சாலரப்பட்டி, மடத்துக்குளம். n காலை, 8:00 மணி.
சிறப்பு பூஜை
* சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் கோவில், தில்லைநகர், உடுமலை. >> பகல், 12:00 மணி.
* ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி, உடுமலை. >> காலை, 6:30 மணி.
* அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை. சிறப்பு பூஜை>> காலை, 8:00 மணி.
* நவநீத கிருஷ்ணன் கோவில், பெரியகடை வீதி. >> காலை,6:00 மணி.
* அர்ச்சுனேஸ்வரர் கோவில்,கடத்துார், மடத்துக்குளம். சிறப்பு பூஜை >> காலை, 8:00 மணி.
* சித்தி புத்தி விநாயகர்கோவில், தளி ரோடு. >> காலை, 6:00 மணி.
* ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவில், அடிவள்ளி. சிறப்பு பூஜை. >> காலை, 6:00 மணி.
* அமரபுயங்கீஸ்வரர் கோவில், சோமவாரபட்டி, பெதப்பம்பட்டி.>> காலை, 6:00 மணி.
* அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை. >> காலை,8:00 மணி.
* பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 8:00 மணி.
* மாரியம்மன் கோவில்,உடுமலை. >> காலை, 8:00 மணி.
* கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். >> காலை, 8:00 மணி.
* காசி விஸ்வநாதர் கோவில், கொமரலிங்கம். >> காலை,8:00 மணி.
* ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவில், பாப்பான்குளம், மடத்துக்குளம். >> காலை, 8:00 மணி.