மூசிவாக்கம் மற்றும் பழையனுார் துணை மின் நிலையங்கள்:
காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை
மூசிவாக்கம், வையாவூர், கொளம்பாக்கம், பழையனுார், மாமண்டூர், வடபாதி, புக்கத்துறை, மெய்யூர் ஒரு பகுதி, பழமத்துார், மாம்பட்டு, குமாரவாடி, பள்ளியகரம், கருணாகரச்சேரி, மங்களம், குண்ணங்கொளத்துார், நெல்லி, புழுதிவாக்கம், நெல்வாய், கரிக்கலி மற்றும் அவற்றை சுற்றி உள்ள கிராமங்கள்.
நாளைய மின் தடை
மதுராந்தகம் அடுத்த வேலுார் துணை மின் நிலையம்:
காலை: 09:00 மணி முதல், பிற்பகல் 02:00 மணி வரை
பெரும்பாக்கம், மடையம்பாக்கம், பாக்கூர், சிறுவங்குணம், மேலப்பட்டு, வீரபோகம், பரமன்கேணி, சீக்கினாங்குப்பம், பெருந்துறவு, கொடூர், சத்தியமங்கலம், வேட்டைக்காரகுப்பம், மார்க், மடுவங்கரை, வேலுார், அச்சுவிளாகம், கரிக்காமலை, சத்திரம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள்.