செங்குன்றம், செங்குன்றம், நாரவாரிக்குப்பம், சி.கே.மாணிக்கனார் தெருவைச் சேர்ந்தவர் சகாயமூர்த்தி, 31; தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி நபிதா, 25.
இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக, மனமுடைந்த நபிதா, நேற்று காலை 11:00 மணிக்கு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement