சென்னை சென்னையில், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை முழுதும், போலீசார் நேற்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா விற்பனை தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்து, ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 7 கிலோ கஞ்சா மற்றும் 6,420 ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement