n ஆன்மிகம் n
பொங்கல் விழா
சித்திவிநாயகர், செல்வ மாகாளியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோவில், குன்னாங்கல்பாளையம், கரைப்புதுார், பல்லடம். அபிேஷகம், அலங்கார பூஜை - இரவு, 7:00 மணி.
l கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். பண்ணாரியம்மன் அலங்காரம் - காலை, 10:00 மணி. மஞ்சள் நீராட்டு விழா - காலை, 9:00 மணி முதல் மதியம், 12:00 வரை. மேஸ்ட்ரோ இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி - இரவு, 8:00 மணி.
மகாசிவராத்திரி விழா
அங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். வேடகிரி மஞ்சள் நீர் - காலை, 10:00 மணி. புஷ்ப விமான காட்சி - மாலை, 6:00 மணி.
l செல்வகுமாரசாமி கோவில், சின்னமுத்துார் - காங்கயம் வழி, காங்கயம். சுத்திபுண்யாகம், தீபாராதனை, பிரசாரம் வழங்குதல் - காலை, 10:30 மணி.
குண்டம் திருவிழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், காந்திபுரம், அவிநாசி. பேச்சியம்மன் பூஜை - மாலை, 6:00 மணி.
சதுர்த்தி சிறப்பு பூஜை
சித்தி விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை, 5:00 மணி.
l செல்வ விநாயகர் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். காலை, 8:00 மணி.
n பொது n
விவசாயிகள்குறைகேட்பு கூட்டம்
கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
பழங்கால பொருட்கள்கண்காட்சி
எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வரலாற்றுத்துறை. காலை, 10:00 மணி.
பயிற்சி முகாம்
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி.
யோகாசன பயிற்சி
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை தவ மையம், டி.பி.ஏ., காலனி, கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி.