கொட்டாம்பட்டி-மங்களாம்பட்டியில் சிவராத்திரியை முன்னிட்டுமீன்பிடித் திருவிழா நடந்தது. இதில் மங்களாம்பட்டி பகுதி கிராமத்தினர் கச்சா, ஊத்தா, வலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு கட்லா, ரோகு மீன்களை பிடித்துச் சென்றனர். மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தியதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement