தேவதானப்பட்டி--தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவின்குமார். ஆண்டிபண்டாரம் கோயில் அருகே இவரது 15 அடி நீளம், 8 அடி அகலமுள்ள வைக்கோல் படப்பில் நேற்று முன்தினம் தீ பிடித்தது. பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்துதேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement