� ஆன்மிகம் �
பிரம்மோற்சவம்
சண்டி ஹோமம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம். காலை 7:00 மணி; வெள்ளி மூஷிக வாகனம், இரவு 7:00 மணி.
திருமஞ்சனம், விஜயராகவ பெருமாள் கோவில், திருப்புட்குழி, காஞ்சிபுரம். காலை 8:00 மணி; வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
ரேவதி நட்சத்திரம், பூஷாவிற்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி. காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல், காலை 10:00 மணி.
ராகுகால பூஜை
விஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். காலை 10:30 மணி.
துர்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர். காலை 10:30 மணி.
கனக துர்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். காலை 10:30 மணி.
சிறப்பு அபிஷேகம்
கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர். காலை 8:00 மணி.
வருஷோத்ஸவம்
திருக்கச்சிநம்பிகள் கோவில், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
மண்டாலாபிஷேகம்
பெரியாண்டவர் கோவில், மலையாங்குளம், உத்திரமேரூர். காலை 10:00 மணி.
நித்யபூஜை சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.
� பொது �
ஆர்ப்பாட்டம்
கேபிள் டிவி கட்டண சேனல்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம், காவலான்கேட், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம். காலை 10:00 மணி.
போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஏற்பாடு: ஆரோக்ய பாரதி தமிழ்நாடு, பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லுாரி, காரப்பேட்டை, காஞ்சிபுரம். காலை 10:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு
கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். ஏற்பாடு, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 6:30 மணி.
சொற்பொழிவு
தலைப்பு: வெஞ்சினத்து வேழ மண்மருப்பு ஒசித்த மாதவா திருமழிசை ஆழ்வார் உருக்கம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
அன்னதானம்
365 நாள் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம் பகல் 12:00 மணி.