ஆன்மிகம்
முண்டக உபநிடதம் சொற்பொழிவு
ஆர்ஷ அவினாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
கோனியம்மன் தேர்திருவிழா
கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி n திருவீதி உலா மாலை, 6:30 மணி.
இசை நிகழ்ச்சி
செல்லாண்டியம்மன் கோவில், சிங்கநல்லுார் n மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* ஸ்ரீ வேட்டைக்கார சுவாமி கோவில், ஆலாந்துறை, பேரூர் n காலை, 7:00 மணி முதல்.
* ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில், போத்தனுார் செட்டிபாளையம் n காலை, 8:00 மணி.
* ஸ்ரீ மாரியம்மன் கோவில், இருகூர், சூலுார் n காலை, 7:30 மணி.
* அருள் விநாயகர் கோவில், ராமலிங்கம் காலனி n காலை, 8:00 மணி.
கல்வி
கலை இலக்கிய விழா
கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்ப கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 8:30 மணி.
வளாக நேர்காணல்
டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:30 மணி.
புதுமை கண்காட்சி
கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
செயின்ட் மார்க் சர்ச், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்துார் n இரவு, 7:00 மணி.
விளையாட்டு
முதல்வர் கோப்பை தடகளம்
நேரு ஸ்டேடியம், கோவை n காலை, 9:30 மணி.
இறகுப்பந்து போட்டி
எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:00 மணி.
தென்னிந்திய கால்பந்து
நாராயணகுரு கல்லுாரி, க.க. சாவடி n காலை, 7:00 மணி.
பெண்கள் கிரிக்கெட்
பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மைதானம், பீளமேடு n காலை, 8:30 மணி.