Today is sweet..Theni district | இன்று இனிதாக..தேனி மாவட்டம்| Dinamalar

இன்று இனிதாக..தேனி மாவட்டம்

Added : பிப் 24, 2023 | |
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில்ரோடு, அல்லிநகரம், தேனி,காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில்ரோடு, அல்லிநகரம், தேனி,காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.

சிறப்பு பூஜை: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 6:00 மணி முதல் 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.

பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரிகோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிரறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.சொற்பொழிவு: நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ண சைத்தன்யதாஸ், ஹரே ராம நாமகீர்த்தனம் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

அரசுப்பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் அலுவலகம்,தேனி,பங்கேற்பு : கலெக்டர் நேர்முக உதவியாளர் வினோத்குமார், ஏற்பாடு: தமிழ்வளர்ச்சித்துறை,காலை 10:00மணி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பங்களா மேடு, தேனி, பங்கேற்பு: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன்,மாலை 6:30மணி.

இலவச எம்பிராய்டரி பயிற்சி, கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.

ஆன்மிகம்

மாசி மகா சிவராத்திரி திருவிழா: மூங்கில ணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி. சிறப்பு பூஜை காலை 6:00 மணி, ராஜ கம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் கோயில் வருதல், இரவு 7:00 மணி பூஜை, ஆராதனை, ஏற்பாடு கோயில் நிர்வாகம்.

சிறப்பு பூஜை: காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில்ரோடு, அல்லிநகரம், தேனி,காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி.

பிரார்த்தனை: மாணிக்க வாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 .

சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.

சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகா பரமேஸ்வரிகோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி. சிரறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 .

இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.சொற்பொழிவு: நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ண சைத்தன்யதாஸ், ஹரே ராம நாமகீர்த்தனம் காலை 7:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பொது

அரசுப்பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் அலுவலகம்,தேனி,பங்கேற்பு : கலெக்டர் நேர்முக உதவியாளர் வினோத்குமார், ஏற்பாடு: தமிழ்வளர்ச்சித்துறை,காலை 10:00மணி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பங்களா மேடு, தேனி, பங்கேற்பு: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், மாலை 6:30 மணி.

இலவச எம்பிராய்டரி பயிற்சி, கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.

வினாடி வினா போட்டி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிராத்தனை, தேனி சந்திப்பு நுாலகம், கணபதி நாடார் பார்வதியம்மாள் காம்பளக்ஸ், மதுரை ரோடு தேனி, மாலை 5:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X