n ஆன்மிகம் n
கும்பாபிேஷகம்
ஷிரிடி சாய்பாபா மந்திர் கோவிலில் மஹா கும்பாபிேஷகம் மற்றும் 57 ம் ஆண்டு விழா.
நேரம்: காலை 8:00 மணி: பாபாவுக்கு அபிேஷகம்; மாலை 6:30 மணி: குரு பூஜை; இரவு 7:30 மணி: கலாச்சார நிகழ்ச்சிகள்.
இடம்: ஷிரிடி சாய்பாபா மந்திர், 37, முதல் குறுக்கு, சிவாஜி சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.
சஷ்டி
மாசி மாத வளர்பிறை சஷ்டியை ஒட்டி, நகரில் முருகன் கோவில்களில் அபிேஷகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
நேரம்: காலை 8:00 மணி: அபிேஷகம்; 8:30 மணி: தீபாராதனை.
இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
* நேரம்: காலை 9:00 மணி: தண்டாயுதபாணிக்கு அபிேஷகம்; 11:00 மணி: தீபாராதனை.
இடம்: ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.
n பொது n
இசை
பியூச்சர் சவுண்ட் அரேனா வழங்கும் இரவு இசை.
நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை.
இடம்: தி லலித் அசோக், குமாரகிருபா சாலை, சேஷாத்திரிபுரம், பெங்களூரு.
* இன்டல்ஜ் வழங்கும் சாட்டர்டே கிளப் நைட் இசை.
நேரம்: இரவு 8:00 மணி முதல் 10:30 மணி வரை.
இடம்: இன்டல்ஜ் பை ஹவுஸ் ஆப் காம்மன்ஸ், எண் 1, இரண்டாவது பேஸ், ஜே.பி., நகர், பெங்களூரு.
காமெடி
ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி.
நேரம்: மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை மற்றும் மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை.
இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்பளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.
* ஸ்ரெக்ஸ் காமெடி வழங்கும் கன்னட ஸ்டாண்ட் அப் காமெடி.
நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.
இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
கதர் கண்காட்சி
கர்நாடக கதர் மேம்பாட்டு வாரியம் சார்பில், கதர் கண்காட்சி, விற்பனை நடக்கிறது.நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைஇடம்: அரண்மனை மைதானம், பெங்களூரு.
களிமண் பயிற்சி
மாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா.இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.