ஆன்மிகம்
மாசி தெப்ப உற்சவ விழா துவக்கம்: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சேனை முதல்வர் புறப்பாடு, மாலை 6:00 மணி.
மாசிமக திருவிழா கொடியேற்றம்:சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:30 முதல் 10:30 மணி.
சிறப்பு வழிபாடு: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர்,உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி, சஷ்டி, முருகனுக்கு அபிஷேகம், மாலை : 6:00 மணி, அர்த்த சாம பூஜை: இரவு 7:30 மணி
சிறப்பு வழிபாடு: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, மூலவருக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணி
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
மாசிமகத்திருவிழா: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேத மங்கலம், காலை 10:30 மணி, ரிஷப கொடியேற்றம், மாலை 5:00 மணி அரவங்கிரிக்கு தண்டாயுதபாணி புறப்பாடு.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்டராமர் சுவாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி ஜெயவீர ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி பக்த ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை மாலை 5:00 மணி
சஷ்டி பூஜை: பாலமுருகன்கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00.
சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோவில் உடப்பன்பட்டி தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00, மணி, மாலை 5:00 மணி.
பொது
பட்டமளிப்பு விழா: இதயா மகளிர் கல்லூரி சருகணி தேவகோட்டை, காலை 10:00 மணி.
ஆண்டு விழா, அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகோட்டை, நகரத்தார் வெள்ளஞ்செட்டியார் சமூக கூடம், காலை 10:00 மணி.
ஆண்டு விழா, எஸ்.எஸ்.ஏ. கல்லூரி, எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி, சிங்கம்புணரி, மாலை 5:00 மணி.
ஆண்டு விழா: மீ.சு.மேல்நிலைப்பள்ளி,கலாசாலை தொடக்கப்பள்ளி, கீழச்சிவல்பட்டி, மாலை 4:00 மணி.
மாநில அளவிலான கணித கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, தலைமை: கல்லுாரி செயலர் ஜெ.அசோக், காலை 9:30 மணி.
மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன் ரெட்டி, காலை 10:00.
காஸ்மாஸ் லயன்ஸ் சங்க கூட்டம்: கந்தசஷ்டி விழா கழகம், தேவகோட்டை, தலைமை: மாவட்ட ஆளுநர் ரவீந்திரன், மாலை 6:30 மணி.
ஆண்டு விழா: பாலமுருகன், சாய் பாலமந்திர் பள்ளி, குலோத்துங்கன் தெரு, சிவகங்கை, மாலை 5:30 மணி.
ஆண்டு விழா: அன்னை வீரமாகாளியம்மன் மெட்ரிக் பள்ளி, மேலவாணியங்குடி, மாலை 4:00 மணி.