சிறப்பு பூஜை
வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 10:35 மணி.
பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.
துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:15 மணி.
சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.
ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.
சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
மாரியம்மன் கோயில், முக்குராந்தல், சாத்தூர். காலை 6:30 மணி.
காளியம்மன் கோயில், முக்குராந்தல், சாத்தூர் . காலை 6:30 மணி.
சிவன் கோயில், சாத்தூர். காலை 6:30 மணி.
மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை 6:30 மணி.
பெருமாள் கோயில், இருக்கன்குடி, காலை6:30 மணி.
வெங்கடாஜலபதி கோயில், சாத்தூர். காலை 6:30 மணி.
பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை. காலை 6: 30மணி.
காசி விஸ்வநாதர் கோயில், கீழச்சத்திரம். காலை 6 : 30 மணி.
பைரவர்கோயில், ஒ.மேட்டுப்பட்டி, காலை 6:30 மணி.
பாதாள துர்க்கையம்மன் கோயில், படந்தால். காலை 6:30 மணி.
மாசி பொங்கல் விழா, மாரியம்மன் கோயில், திருச்சுழி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம், இரவு 7 :00 மணி
பொது
பள்ளி ஆண்டு விழா, நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர், மாலை 5:30 மணி, பங்கேற்பு: தன்னம்பிக்கை பேச்சாளர்: நடிகர் தாமு.
திருவள்ளுவர் தின விழா, செந்திக்குமார நாடார் கல்லுாரி, விருதுநகர், மதியம் 2:00 மணி.
யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.
மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி
54 வது ஆண்டு விளையாட்டு விழா, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, மதியம் 2:00 மணி.
60 வது ஆண்டு விளையாட்டு விழா, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, மதியம் 3:30 மணி.
18 வது பட்டமளிப்பு விழா, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 11:00 மணி.
8 வது ஆண்டு விழா, ஏ.ஏ.ஏ., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, சிவகாசி, மாலை 5:00 மணி.
பள்ளி ஆண்டு விழா, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, பங்கேற்பு: ஏ.எஸ்.பி., கருண் கரட், மாலை 4.30