� ஆன்மிகம் �
பிரம்மோற்சவம்: தாரகா சூர வாகனம், கந்தர்வஸ்திரி வாகனம் - காலை மேஷ வாகனம், இரவு - காமதேனு வாகனம். இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், செங்குந்தகோட்டம், சைதாப்பேட்டை.
சோமவார வழிபாடு: அலங்கார ஆராதனை, அன்னதானம், நேரம்: மதியம் 1:00 மணி. இடம்: அவுடத சித்தர் மலை மடம், ௬ - ஏ, டேங்க் தெரு, அரசன்கழனி.
சியாமளா நவராத்திரி: சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி. சிறப்பு ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: வாராகி அருட்கூடம், எஸ்.எஸ்., மஹால் வளாகம், துலுக்காணத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.
சொற்பொழிவு
பக்தி மஞ்சரி: மதுராந்தகம் எம்.வி.குமார், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
மண்டல பூஜை
செங்கைநீர் அம்மன் கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:30 மணி. இடம்: செல்வ விநாயகர் பிரதான சாலை, பாரதியார் நகர், நீலாங்கரை.
காளிபராசக்தி தவசித்தர் பீடம்: அலங்கார ஆராதனை - மாலை 4:00 மணி முதல். இடம்: முத்துமாரி அம்மன் நகர், திரிசூலம்.
ரேணுகா பரமேஸ்வரி கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:00 மணி முதல். இடம்: ஸ்ரீராம் காலனி, ஆழ்வார்பேட்டை.
மணிகண்டேஸ்வரர் கோவில்: ஆராதனை - மாலை 5:00 மணி. இடம்: அங்காளம்மன் கோவில் தெரு, சூளை.
கோபால கிருஷ்ணர் சுவாமி கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:30 முதல். இடம்: நடுத்தெரு, காரப்பாக்கம்.
ஈசான்ய தர்பாரண்யேசுவரர் கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:00 மணி முதல். இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில், கொண்டமங்கலம்.
சுமுக விநாயகர் கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:30 மணி. இடம்: சபாபதிநகர், மூவரசம்பட்டு.
சிவ - விஷ்ணு கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:00 மணி. இடம்: மறைமலை நகர்.
பொது �
முகவர்கள் நேர்காணல்: அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர்களுக்கான நேர்காணல், காலை 10:00 மணி. இடம்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்ட அலுவலகம், தி.நகர்.