வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் பெறுவதற்கான ஊதிய உச்ச வரம்பை, 6,500 ரூபாயில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது.
![]()
|
மேலும், 2014 செப்., 1ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த தகுதியுள்ள ஊழியர்களும் இதில் இணைவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
![]()
|
இதன்படி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், மார்ச், 3ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. கூடுதல் அவகாசம் அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று, மே 3ம் தேதி வரை அவகாசம் அளித்து, வருங்கால வைப்பு நிதியம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement