கோஹிமா: நாகாலாந்தில் 4 மாவட்டங்களில் 4 வாக்குச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இங்கு நடந்த தேர்தலின் போது நடந்த விதி மீறல் குறித்து பொதுப்பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின் படி, 4 வாக்குச்சாவடிகளில் மார்ச் 01 ம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement