தேவகோட்டை: தேவகோட்டை அருகே சிலாமேகநாடு புனித மாற்கு சர்ச்சில், இந்திய மருத்துவ சங்க தேவகோட்டை கிளை, சிலாமேகவளநாடு கிளை புனித வின்சென்ட் தேபவுல் சபை இணைந்து தவக்கால இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். வட்டார சபை தலைவர் மைக்கேல் குரூஸ் வரவேற்றார். பங்கு தந்தை அமல்ராஜ் துவக்கி வைத்தார்.
மருத்துவ சங்க நிர்வாகிகள் டாக்டர்கள் ஜெயக்குமார், கணியன் பூங்குன்றன் மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement