வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் நூல் வெளியீடு நெல்லை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 32 ல் நடந்தது.
பேராசிரியர் சிவசு நூலை வெளியிட முனைவர் சுதாகர், நெல்லை அருங்காட்சியகம் காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி, இயற்கை ஆர்வலர் மதிவாணன், காஞ்சனை மணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக ஆர்வலர் கணேசன் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.