n பொது n
களிமண் பயிற்சி
மாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா.இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
இசை
மார்கோபோலோ கேப் கரோக்கி நைட்.
நேரம்: இரவு 8:15 மணி முதல் 9:30 மணி வரை; இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை.
இடம்: மார்கோபோலோ கேப், 43, தரை தளம், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
காமெடி
தி லாப் கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி.
நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
இடம்: ஸ்கிரம்ப்ஸ், 52, தரை தளம், 100 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
* டிரங்க்லிங்க் காமெடி கிளப் வழங்கும் ஜோக் எக்ஸ்பெரிமென்ட்.
நேரம்: இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
இடம்: டிரங்க்லிங்க காமெடி கிளப், முதல் குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
* கிளென்ஸ் பேக் ஹவுஸ் வழங்கும் பேக்கிங் ஜோக்ஸ்.
நேரம்: இரவு 7:30 மணி முதல் 9:00 மணி வரை.
இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.
* யக் காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி.
நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை.
இடம்: யக் காமெடி கிளப், 2212, முதல் தளம், மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர், பெங்களூ.
* பிளாக் பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி.
நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை.
இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, ஜே.பி., நகர், பெங்களூரு.
* ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி.
நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை; 9:00 மணி முதல் 10:30 மணி வரை.
இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.
Advertisement