வெறும் ஒரு ரூபாய் முன்பணமாக செலுத்தி, யு.பி.எஸ்., பேட்டரி வாங்கும்சலுகையை வழங்குகிறது நியூ ஸ்மார்ட் பவர் சர்வீஸ்.
ஆர்.எஸ்.புரத்தில், ஆறு ஆண்டுகளாக செயல்படுகிறது நியூ ஸ்மார்ட் பவர் சர்வீஸ். இங்கு, அனைத்து பிராண்டு யு.பி.எஸ்., பேட்டரி வாங்கலாம். இவை, ஒரு கே.வி., முதல் 10 கே.வி., திறன் கொண்டவை. மேலும், யு.பி.எஸ்., வாங்கினால், இன்வெட்டர் பாக்ஸ் ப்ரீ. பஜாஜ் பைனான்ஸ் மூலம் இ.எம்.ஐ., மூலம் தொகை செலுத்தும் வசதி உள்ளது. மேலும் 10 கே.வி., வரை திறன் கொண்ட, ஜெனரேட்டரும் விற்கப்படுகிறது.
பழைய பேட்டரிகளை எக்ஸ்சேஞ் செய்யும் வசதியும் உள்ளது. மேலும், கேஸ் கவுண்டிங் மிஷினை, 15 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம். எல்லா நாட்களிலும் சர்வீஸ் செய்து தரும் வசதி இருப்பதால், ஒருமுறை விசிட் அடித்து பாருங்களேன்
- நியூ ஸ்மார்ட் பவர் சர்வீஸ், வெங்கடகிருஷ்ணன் ரோடு, ஆர்.எஸ்.புரம். - 99525 64586.