டிஆர்என்சி சார்பில் ஓவியக் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.
இடம் - நீலம் புக்ஸ், முதல் மாடி, திரு அடுக்ககம், மிடில்டன் ரோடு, எழும்பூர் சென்னை.
நாள் - மார்ச் 5, 6ஆம் தேதி
நேரம் - காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
நிகழ்ச்சி - திருநர் தூரிகை (திருநங்கை சோபியா தீட்டிய ஓவியக் கண்காட்சி)
சிறப்பு விருந்தினர் - ஓவியர் அனிதா
(அனுமதி இலவசம்)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement