புதுடில்லி: மூன்று நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் பிரதமர் புமிடோ கிஷாடா வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார். இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, ஜப்பான் பிரதமர் புமிடோ கிஷாடா மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வரும் 19-ம் தேதி இந்தியா வருகிறார்.
அப்போது பிரதமர் மோடியை சந்தித்து ஜி7 எனப்படும் ஏழுநாடுகள் அமைப்பு குறித்து விவாதிக்கிறார். பின்னர் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement