ஆன்மிகம்
மாசி திருவிழா:சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 8:00 மணிக்கு தேருக்கு எழுந்தருளல், மாலை 4:00 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல்.
மாசி தெப்ப உற்சவம்: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை திருவீதி புறப்பாடு, மாலை 5:00 மணி தங்க குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடு.
சிறப்பு வழிபாடு : திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர்,உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி, அர்த்த சாம பூஜை: இரவு 7:30 மணி
சிறப்பு வழிபாடு: கற்பக விநாயகர்கோயில், பிள்ளையார்பட்டி, திருவனந்தல்: காலை 6:00 மணி, காலசந்தி அபிஷேகம், காலை 8:30 மணி, உச்சிக்கால பூஜை, காலை 12:30 மணி, சாயரட்சை, மாலை 5:30 மணி, அர்த்த சாமம், இரவு 7:45 மணி
மாசி திருவிழா: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, சிறப்பு தரிசனம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: கைலாசநாதர்கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:30 மணி ஆஞ்சநேயர் பூஜை மாலை 4:30 மணி
சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: புவனேஸ்வரிஅம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி
சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர்கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30.
சிறப்பு பூஜை: பாலமுருகன்கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை, அபிஷேகம்பூஜை காலை 9:00 மணி
சிறப்பு பூஜை: அகஸ்த்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
பொது
வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம்: சிவகங்கை அரண்மனை முன்பு: காலை 10:00 மணி முதல், ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ அமைப்பு.
கண் பரிசோதனை முகாம் : திருமுருகன் திருமண மண்டபம், திருப்புத்தூர், காலை 8: 30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
காது, மூக்கு, தொண்டை பரிசோதனை முகாம்: நாகா மெடிக்கல் வளாகம், திருப்புத்தூர், காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.