சி.பி.எம்., நண்பர்கள் அறக்கட்டளை ரத்த தானம்

Added : மார் 06, 2023 | |
Advertisement
குனியமுத்தூர்:குனியமுத்தூர் அடுத்து கோவைபுதூர் செல்லும் வழியிலுள்ள குமரன் ஹாலில், சி.பி.எம்., நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.தமிழ்நாடு சிறப்பு காவல் படையின், உதவி கமாண்டன்ட் குமார் தலைமை வகித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் செந்தில் தலைமையிலான மருத்துவ குழுவினர், 38 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.நல்லறம் அறக்கட்டளை தலைவர்

குனியமுத்தூர்:குனியமுத்தூர் அடுத்து கோவைபுதூர் செல்லும் வழியிலுள்ள குமரன் ஹாலில், சி.பி.எம்., நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையின், உதவி கமாண்டன்ட் குமார் தலைமை வகித்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் செந்தில் தலைமையிலான மருத்துவ குழுவினர், 38 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.

நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், சி.பி.எம்., நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் கலைசெல்வன், செயலாளர் காளிதாஸ், உதவி செயலாளர் முருகவேல் மற்றும் நிசார், சுனில், வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X