சென்னை--தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வரி வருவாய் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு பிப்ரவரியில், ஜி.எஸ்.டி., 8,774 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
![]()
|
இது, கடந்தாண்டு பிப்ரவரியில், 7,393 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடுகையில் வருவாயில், 19 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
![]()
|
ஜி.எஸ்.டி., வருவாய் வசூலில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
அதேபோல புதுச்சேரியில், ஜி.எஸ்.டி., வரி வசூல், 178 கோடி ரூபாயில் இருந்து, 188 கோடி ரூபாயாக, 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement