மானாமதுரை: மானாமதுரை அருகே பெரியகோட்டை கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் வட்டார தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது.
வாசகர் வட்டம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகள் நடத்துவது, புரவலர்களை சேர்ப்பது என தீர்மானித்தனர். நூலகர் சூரசங்கரன் பங்கேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement