ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே நடுவலூர் ஊராட்சியில் 20 பேரை வெறிநாய் கடித்ததில் கெங்கவல்லி மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெறிநாயை பிடிக்க தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தேடிவருகின்றனர். தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement