திருப்பூர் : தாராபுரம் பகுதியில், வேளாண் கல்லுாரி மாணவியர் விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி வாணவராயன் வேளாண் கல்லுாரி மாணவியர், தாராபுரம் பகுதியில், கிராம தங்கல் திட்டத்தில் தங்கி களப்பணியாற்றுகின்றனர். அவ்வகையில், தாராபுரம் சேசைய்யன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விவசாயத்தின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுடன், வேளாண் கல்லுாரி மணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement