சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் , இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது, பா.ஜ.,வுடனான மோதல் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இதுவாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement