எல்லை தாண்டி மீன் பிடித்த 16 மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்த 16 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த 16 மீனவர்கள் கைது

Added : மார் 12, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் இன்று(மார்ச் 12) கைது செய்துள்ளனர்.தமிழக மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை
16 fishermen arrested for catching fish across the border  எல்லை தாண்டி மீன் பிடித்த 16 மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் இன்று(மார்ச் 12) கைது செய்துள்ளனர்.


தமிழக மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 2 படகுகளில் இருந்த 16 பேரை கைது செய்துள்ளனர்.


மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

veeramani - karaikudi,இந்தியா
12-மார்-202319:18:20 IST Report Abuse
veeramani எத்துணை தடவை சொன்னாளாம் புத்தி வராது. தமிழக மீனவர்களுக்கு நமது இந்திய எல்லை நன்கு தெரியும். பின்னர் ஏன் ஸ்ரீலங்கா நாட்டிற்குள் சென்று மீன் பிடிக்கவேண்டும். மன்னிக்கமுடியாததது . இலங்கை மீனவர்களும் மனிதர்கள்தானே. அவர்களும் பிழைக்கவேண்டாமா????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X