குஜராத்தில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்: வீடியோ வைரல்
குஜராத்தில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்: வீடியோ வைரல்

குஜராத்தில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்: வீடியோ வைரல்

Updated : மார் 12, 2023 | Added : மார் 12, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில், நாட்டுப்புற பாடகர் மீது மக்கள் ரூபாய் நோட்டுகளை வீசிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், வல்சாத் அக்னீவர் கவு சேவாதள என்ற அமைப்பு சார்பில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், கிர்திதன் காத்வி என்ற நாட்டுப்புற பாடகர் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். அவரது பாடல்களை கேட்டு
Gujarati Folk Singer Showered With Wads Of Cash During Bhajan Performanceகுஜராத்தில் பாடகர் மீது பணமழை பொழிந்த மக்கள்: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: குஜராத்தில், நாட்டுப்புற பாடகர் மீது மக்கள் ரூபாய் நோட்டுகளை வீசிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், வல்சாத் அக்னீவர் கவு சேவாதள என்ற அமைப்பு சார்பில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், கிர்திதன் காத்வி என்ற நாட்டுப்புற பாடகர் கலந்து கொண்டு பாடல்களை பாடினார். அவரது பாடல்களை கேட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பாடகர் மீது வீசினர். ரூ.10, 20, 50 மற்றும் 100 நோட்டுகளை வீசினர்.


latest tamil news

இதனால், அவரது பாடகரை சுற்றி ரூபாய் நோட்டுகளாக காணப்பட்டன. இதற்கு மத்தியிலும் பாடகர் தனது இசைநிகழ்ச்சியை தொடர்ந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (10)

g.s,rajan - chennai ,இந்தியா
12-மார்-202319:43:37 IST Report Abuse
g.s,rajan குஜராத்திகளுக்கு அரசாங்கத்துல திருப்பிக் கட்டாத மாதிரிக் கடன் கொடுக்கறாங்க ,நமக்கு என்ன .அப்படியா...???
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
12-மார்-202319:37:00 IST Report Abuse
g.s,rajan தமிழ்நாட்டுக்காரங்களுக்கு கொடுத்து வைக்கல ....
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12-மார்-202318:55:20 IST Report Abuse
sankaranarayanan தமிழ்நாட்டில் பாடகர் மீது கல் மழைதான் பெய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X