திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அடுத்த, மேலப்பட்டு பகுதி, அர்ஜுனன் மகன் கேசவன், 67, திருக்கழுக்குன்றம் கொத்திமங்கலம் பகுதி பேக்கரியில் பணிபுரிந்தார்.
மார்ச் 10ல், பணி முடிந்து வீட்டிற்கு செல்ல, சாலையில் நடந்து சென்ற அவர் மீது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.
செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்ற நிலையில், மறுநாள் இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement