அரசியல் செய்தி

தமிழ்நாடு

தயாநிதி மீதான பிடி இறுகுகிறது

Added : அக் 06, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: சென்னையில் தயாநிதி விட்டிற்கு சட்ட விரோதமாக கொடுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டெலிபோன் இணைப்புகள் குறித்தும் அவருடைய சகோதரர் நடத்தும் ‌தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டது குறித்தும் விவரங்களை அளிக்குமாறு டெலிகாம் துறையிடம் சி.பி.ஐ., கேட்டுள்ளது.கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் துவக்கிய சி.பி.ஐ., தயாநிதி வீட்டிற்கு

புதுடில்லி: சென்னையில் தயாநிதி விட்டிற்கு சட்ட விரோதமாக கொடுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டெலிபோன் இணைப்புகள் குறித்தும் அவருடைய சகோதரர் நடத்தும் ‌தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டது குறித்தும் விவரங்களை அளிக்குமாறு டெலிகாம் துறையிடம் சி.பி.ஐ., கேட்டுள்ளது.
கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் துவக்கிய சி.பி.ஐ., தயாநிதி வீட்டிற்கு ஐஎஸ்டிஎன் இணைப்புகளை வழங்கியது தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளது. தயாநிதி வீட்டிற்குத் தரப்பட்ட இந்த இணைப்புகள் சன் டிவி தொலைக்காட்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது தொடர்பான தொழில்நுட்ப விவரங்களையும் சிபிஐ கேட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sakthivel Akv - Chennai,இந்தியா
06-அக்-201119:23:49 IST Report Abuse
Sakthivel Akv குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.
Rate this:
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
06-அக்-201119:21:59 IST Report Abuse
saravanan இப்படியே எத்தனை நாளைக்குதான் இறுக்கி கொண்டே இருப்பார்கள். முடிவு தெரிவதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும் போலிருக்கிறதே. சீக்கிரம் முடிவு பண்ணி அந்த ஆளை உள்ளே தள்ளுங்க. அவர் கிட்ட இருக்கிற பணத்தை வெளியே தள்ளுங்க.
Rate this:
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
07-அக்-201105:52:19 IST Report Abuse
K.Sugavanamதிருடன் திருடிக்கிட்டான்,போலீஸ்காரன்"புடுச்சிகிட்டான்" என்கிற மாதிரி இருக்க கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X