சிமென்ட் நிறுவனங்கள் 1.2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதன் வாயிலாக, அடுத்த 5 நிதியாண்டுகளில், தங்களுடைய உற்பத்தி திறனை 145_155 மில்லியன் டன் ஆக அதிகரிக்கும்
_ கிரிசில் அறிக்கை
உற்பத்தி திறன் அதிகரிப்பு
நிதியாண்டு 2012_17: 108 மில்லியன் டன்
நிதியாண்டு 2017_22: 109 மில்லியன் டன்
சிறிய நிறுவனங்களின் உற்பத்தி திறன் பங்களிப்பு
2012 நிதியாண்டு: 41 சதவீதம்
2017 நிதியாண்டு: 44 சதவீதம்
பெரிய நிறுவனங்களின் உற்பத்தி திறன் பங்களிப்பு
2017 நிதியாண்டு: 39 சதவீதம்
2022 நிதியாண்டு: 46 சதவீதம்
புதிய உற்பத்தி திறன்
கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்கள்: 57 சதவீதம்
தெற்கு மற்றும் வடக்கு மாநிலங்கள்: 38 சதவீதம்
மேற்கு மாநிலங்கள்: 5 சதவீதம்
சிமென்ட் தேவை (2021 நிதியாண்டு நிலவரம்)
வீடு, ரியல் எஸ்டேட்: 55%
உள்கட்டுமானம்: 22%
தொழில் மேம்பாடு: 10%
சகாய விலை வீடுகள்: 13%
உலகளவில் இந்தியாவின் நிலை
சிமென்ட் உற்பத்தி : 2 வது இடம்
சிமென்ட் நுகர்வு: 2வது இடம்