தமிழகம் மீது கூடுதல் கவனம்

Updated : மார் 19, 2023 | Added : மார் 19, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சமீபத்தில் ஹரியானாவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ரகசிய கூட்டம் நடைபெற்றது. இதில், தென்னகத்தின் இரண்டு மாநிலங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டதாம். இந்த மாநிலங்கள் தமிழகமும், தெலுங்கானாவும் தான். இங்கே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை எப்படி வலுப்படுத்த வேண்டும்; பா.ஜ., வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாம்.ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் பல

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சமீபத்தில் ஹரியானாவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ரகசிய கூட்டம் நடைபெற்றது. இதில், தென்னகத்தின் இரண்டு மாநிலங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டதாம். இந்த மாநிலங்கள் தமிழகமும், தெலுங்கானாவும் தான்.



latest tamil news


இங்கே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை எப்படி வலுப்படுத்த வேண்டும்; பா.ஜ., வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாம்.

ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் பல அமைப்புகள் உள்ளன. இவற்றில் மூன்று அமைப்புகளை தமிழகத்திலும், தெலுங்கானாவிலும் களமிறக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 'தமிழகம் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்; தி.மு.க.,வை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பேசினாராம்.


latest tamil news


தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பாத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த யாத்திரை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் யாத்திரைக்கு கை கொடுக்கும் என்கின்றனர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
19-மார்-202309:52:58 IST Report Abuse
Yes your honor டாஸ்மாக் நாட்டைப் பொறுத்தவரையில் அறிவுள்ளவர்களுக்கோ அல்லது நாட்டிற்கு உண்மையில் நல்லது செய்யவேண்டும் என மனதார எண்ணுபவர்களுக்கோ சப்போர்ட் குறைவுதான். இங்குள்ள மாக்கள், நீ ஊழல் வேண்டுமானாலும் செய், எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடி, எப்படி வேண்டுமானாலும் இந்து மதத்தையோ, இந்தக் கடவுள்களையோ கேவலப்படுத்தி, கோவில் சொத்தை கொள்ளையடி, இந்து கோவில்களை இடித்துத் தள்ளு, எந்தப் பெண்கள் என்றாலும், அது காவலராக இருந்தால் கூட நீ தான் துச்சாதனனின் உடன்பிறப்பு போல மான பங்கப்படுத்து, யாரைவேண்டுமானாலும் கொல், எவ்வளவு வேண்டுமானாலும் ரவுடித் தனம் செய்துகொள், அது பொருளோ இல்லை நிலமோ அல்லது அடுத்தவர் சொத்தோ திருடு, கொள்ளையடி, நாங்கள் டாஸ்மாக் டுமிழர்கள், எங்களை தேர்தல் நேரத்தில் வெயிட்டாக கவனி அது போதும்..... மானங்கெட்ட மக்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மார்-202307:31:37 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு. அடிமட்டத்திலுள்ளவர்களை சேவை மூலம் கவர்ந்தால் நிரந்தரமாக பாஜக தமிழகத்தில் வளரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X