காரைக்குடி, : காரைக்குடியில் எழுத்தறிவு திட்ட தேசிய கருத்தரங்கம் நடந்தது.
பதிவாளர் ராஜமோகன் தலைமை வகித்தார். பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இயக்குனர் குப்புசாமி பேசினார். மதுரை கல்லூரி பேராசிரியர் தீனதயாளன், அழகப்பா பல்கலை., கல்வியியல் டீன் சுஜாதாமாலினி வாழ்த்தினர். பேராசிரியர்கள் ராஜேஷ், ராஜன், அன்பழகன், ஜான்சன் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement